IBPS வங்கி தேர்வர்களே…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு…, முழு விவரம் உள்ளே!!

0
IBPS வங்கி தேர்வர்களே..., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு..., முழு விவரம் உள்ளே!!

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் காலியாக உள்ள பல்வேறு துறைகளை சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்காக SSC மற்றும் IBPS உள்ளிட்டவை போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றனர். இதில், IBPS ஆனது இந்தியாவில் இயங்கும் அரசுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்யும் போட்டி தேர்வாகும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இத்தகைய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பலர், வங்கிகளில் பணி புரிந்து வருகின்றனர். ஆண்டுந்தோறும், காலி பணியிடங்களை பொறுத்து நடைபெறும் IBPS தேர்வின் இந்த ஆண்டுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வாளர்களுக்காகவே, அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் கொண்டு பிரபல ExamsDaily நிறுவனம் சலுகையுடன் கூடிய COURSE PACK-ஐ அறிவித்துள்ளது.

குஜராத் அணி தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம்.., குற்றம்சாட்டிய சேவாக், கவாஸ்கர் !!!

அதாவது, இந்த தேர்வுக்கான Book Material மற்றும் Test Pack உடன் பயிற்சி வகுப்புகளும் ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த சிறப்பு சலுகையானது வரும் ஜூன் 5ம் தேதி வரை மட்டுமே உள்ளதால், IBPS தேர்வில் வெற்றி பெற விரும்பும் தேர்வாளர்கள் 8101234234 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here