Saturday, June 19, 2021

ஒரே ஒரு போட்டோவை தானே போட்டேன் அதுக்கு இப்படியா?கதறும் மனோபாலா!!

Must Read

பிரபல நகைச்சுவை நடிகரான மனோபாலா சில தினங்களுக்கு முன்பு தனது செல்ஃபீ புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பல சர்ச்சைகளை கிளப்பியது.

மனோபாலா:

பிரபல இயக்குனர், நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமா வட்டாரத்தை சுற்றி வருபவர் தான் மனோபாலா. இவர் இதுவரை சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இணையத்தில் மனோபாலா மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். திரைபிரபலம் யாருக்கேனும் பிறந்தநாள் என்றால் அவர்களுக்கு உடனே வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

கடைசி நேரத்தில் வந்தடைந்த ஆக்சிஜன், சினிமாவை மிஞ்சிய பரபரப்பு நிமிடங்கள்..! எம்.பி க்கு குவியும் பாராட்டுக்கள்..!

இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்பு படுக்கையில் படுத்தபடி செல்ஃபீ புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். மேலும் அதனை தனது இணையத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்த புகைப்படத்தில் மனோபாலா சற்று சோர்வாக காணப்பட்டார். இதனை உன்னிப்பாக பார்த்த நெட்டிசன்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஓர் வதந்தியை கிளப்பினர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கதறும் மனோபாலா!!
கதறும் மனோபாலா!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என்பது போல் கூறி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோபாலா, ‘என் அன்பு மக்களே ஏதோ ஓர் போட்டோவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல, நான் நல்லாத்தான் இருக்கேன், அன்பு காட்டிய(அப்படி தான் சொல்லணும்) நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்’ என்று நகைச்சுவையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘தம்மு அடிச்சதே இல்லனு சொல்ல முடியாது’ – உண்மையை போட்டு உடைத்த பாரதி கண்ணம்மா வெண்பா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -