புருஷனை இப்படி தான் கொலை செஞ்சேன்.., நடித்து காட்டிய மனைவி.., வீடியோ வைரல்!!

0
புருஷனை இப்படி தான் கொலை செஞ்சேன்.., நடித்து காட்டிய மனைவி.., வீடியோ வைரல்!!
புருஷனை இப்படி தான் கொலை செஞ்சேன்.., நடித்து காட்டிய மனைவி.., வீடியோ வைரல்!!

தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொலை வரை செல்லும் சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் உள்ள பத்தனாபுரம் பகுதியில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது கேரளாவில் அடூர் – பருத்திப் பாறா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் நவ்ஷாத் – அப்சானா தம்பதி வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நவ்ஷாத் காணாமல் போய்விட்டதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். காவல்துறை தீவிர வேட்டையில் இறங்கியும் நவ்ஷாத்தை போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரயில் பயணிகளே.., தென்காசி – வாரணாசி இடையே இந்த நாளில் சிறப்பு ரயில்.., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

இதை தொடர்ந்து மனைவி அப்சானாவை தீவிரமாக விசாரித்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது கணவனை கொன்று உடலை எரித்து சாம்பலை ஆற்றில் கலக்கி விட்டதாக கூறி போலீசை அதிர்ச்சியடைய செய்துள்ளார். தொடர்ந்து அப்சானாவை காவல்துறை விசாரித்து வந்த நிலையில் அவர் கணவனை எப்படி கொன்றார் என்று நடித்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here