இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் – வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா!!

0

இலங்கையில் நடக்கும் மனித உரிமைகள் மீறல் குறித்து தற்போது ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளது.

இலங்கை:

கடந்த சில காலமாகவே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அப்பால் அரங்கேறி வந்தது. மேலும் தமிழக மக்களுக்கு இலங்கையில் தொடர்ந்து பல பிரச்சனைகள் நிலவி வந்தது. அங்கு பல தஹமிழர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உலக நாட்டில் உள்ள அனைத்து நாடுகளும் குரல் கொடுத்தனர். தற்போது இதுகுறித்து ஐநா சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG ஒரு நாள் போட்டி – சதத்தை தவறவிட்ட தவான்!இந்தியா 197/4!!

அங்கு இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐநா மனித உரிமைகள் வெற்றிகரமாக நிறைவேற்றியது. மேலும் இதற்கான வாக்கெடுப்பில் பல நாடுகள் கலந்துகொண்டன. தீர்மானத்தை ஆதரித்து 11 நாடுகளும் எதிர்த்து 22 நாடுகளும் வாக்களித்துள்ளது. இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளனர். மேலும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா, நேபால், இந்தோனேசிய மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் இதனில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here