என்னது.., பாத்ரூம் செருப்போட விலை 8,000 ரூபாயா?? பிரபல ஆன்லைன் நிறுவனம் செய்த அட்டகாசம்!!

0
என்னது.., பாத்ரூம் செருப்போட விலை 8,000 ரூபாயா?? பிரபல ஆன்லைன் நிறுவனம் செய்த அட்டகாசம்!!
என்னது.., பாத்ரூம் செருப்போட விலை 8,000 ரூபாயா?? பிரபல ஆன்லைன் நிறுவனம் செய்த அட்டகாசம்!!

Hugo Boss ஆன்லைன் வெப்சைட்டில் நீல நிற பிளிப்-பிளாப் செருப்புகளை கிட்டத்தட்ட ரூபாய் 8,990க்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

நீல நிற பிளிப்-பிளாப் செருப்பு:

இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் ஆன்லைன் ஆப்கள் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை மிக குறைந்த விலையில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர். இந்த ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால், நம்முடைய வீட்டிற்கு பொருட்கள் தேடி வருவதால் நமக்கு அலைச்சலும் குறைகிறது. இப்படி இருக்க Hugo Boss என்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் அனைவரும் வியக்கும் வகையில் செருப்பு ஒன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது ஃபிளிப்-பிளாப் பாத்ரூம் செருப்பின் ஒரு ஜோடி விலை சுமார் 8,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும் 54 சதவீத தள்ளுபடியை கழித்த பிறகு தான் 8,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு EMI வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.500 கட்டி கொள்ளலாம். இதை பார்த்த சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here