கலக்கலான கலர் டிஸ்பிளேயுடன் ஹவாய் பேண்ட் 4 (Huawei Band 4)

0
Huawei Band 4

இந்தியாவில் ஜனவரி 23 வியாழக்கிழமை அன்று ஹவாய் பேண்ட் 4 (Huawei Band 4) விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பல வண்ண திரையுடன், கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களுடனும் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே இது ஜியோமி பேண்ட் 4ற்கு (Mi Band 4) சிறந்த போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹவாய் பேண்ட் 4 சிறப்பம்சங்கள்

ஹவாய் பேண்ட் 4 திரை – 0.96 இன்ச் TFT கலர் டிஸ்ப்ளே (80 x 160 பிக்சல்ஸ்)
நுண்செயலி – Apollo 3
பேட்டரி – 91mAh (ஒரு சார்ஜில் ஒன்பது நாள் திறன்)
எடை – 24 கிராம்
அளவு – 56 x 18.5 x 12.5mm

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

தொழில்நுட்பங்கள் – 24×7 இதய துடிப்பு கண்காணிப்பு திறன், ஆறு வகையான தூக்கக் கோளாறுகளைக் கண்டறிய உதவும் என்று கூறப்படும் Huawei TruSleep 2.0, Find My Phone மற்றும் Remote Shutter, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, படகோட்டுதல் மற்றும் பலவற்றுடன், ஒன்பது உடற்பயிற்சி முறைகள்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நிறம் – ஒற்றை கிராபைட் கருப்பு நிறம்
விலை – ரூ. 1,999/

சார்ஜிங் வசதி – Honor Band 4-ஐ நேரடியாக மின்சாரம் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

சப்போர்டிவ் – Android 4.4 அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்கள் மற்றும் iOS 9.0 அல்லது அதற்கு மேற்பட்ட சாப்ட்வேர் உடைய மொபைல் போன்களுடன் இணைத்துக் கொள்ளலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here