BWF தரவரிசை பட்டியல் வெளியீடு.., டாப் 15 இல் நுழைந்த இந்திய வீரர்.., முழு விவரம் உள்ளே!!

0
BWF தரவரிசை பட்டியல் வெளியீடு.., டாப் 15 இல் நுழைந்த இந்திய வீரர்.., முழு விவரம் உள்ளே!!
BWF தரவரிசை பட்டியல் வெளியீடு.., டாப் 15 இல் நுழைந்த இந்திய வீரர்.., முழு விவரம் உள்ளே!!

இந்திய பேட்மிட்டன் வீரர் பிரணாய், BWF தரவரிசை பட்டியலில் மற்ற நாட்டு வீரர்களை பின்னுக்கு தள்ளி 15 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

எச் எஸ் பிரணாய்

உலக பேட்மிண்டன் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை BWF வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் எச் எஸ் பிரணாய் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். மேலும் இவர் BWF உலக டூர் பேட்மிண்டன் தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிரணாய் இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி அதிக பதக்கங்களை குவித்துள்ளார். இதே போன்று இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களான எம்.ஆர்.அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா ஆகியோர் 23 ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

IND vs SA T20.., முக்கிய வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்?? உண்மையை உடைத்த BCCI!!

இதனை தொடர்ந்து கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இஷான் பட்நாகர் மற்றும் தனிஷா பட்நாகர் ஆகிய ஜோடி 32 ஆம் இடத்தில் இருந்து 30 இடத்திற்கு முன்னேறியுள்ளனர். மேலும் இவர்கள் இருவருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here