Saturday, April 20, 2024

சுவையான ‘கோதுமை அல்வா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

Must Read

கோதுமை மாவில் நாம் இதுவரை சப்பாத்தி பூரி அல்லது கார வகைகளை செய்துள்ளோம். ஆனால் இப்பொழுது அதை வைத்து சுவையான கோதுமை அல்வா ஸ்வீட் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1/4 கப்

சர்க்கரை – 1/2 கப்

நெய் – அரை

ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி

பாதாம் – 4 (நறுக்கியது)

செய்முறை

முதலில் கடாயில் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டி சேராமல் தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும். கோதுமை மாவு கடாயில் ஒட்டாமல் தனித்தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

சர்க்கரை உருகி நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா தயார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 20) அருண் ஜெட்லி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -