மாலை நேர சூப்பரான ஸ்னாக்ஸ் – potato poppers ட்ரை பண்ணி பாருங்க!!

0

உருளைக்கிழங்கு எல்லா குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. இதில் என்ன வகையான ரெசிபி செய்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உருளைக்கிழங்கு மூலமாக எளிதான முறையில் பல ஸ்னாக்ஸ் செய்யலாம்.இப்பொழுது நாம் சூப்பரான டிஷ் செய்யலாம் வாங்க!!

தேவையான பொருட்கள்

egg vadai ingredients

உருளைக்கிழங்கு – 2

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

மிளகாத்தூள் – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 1

பச்சைமிளகாய் – 2

கரம் மசாலா – 2

உப்பு – தேவையான அளவு

bread crumbs

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதில் மிளகைத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு, bread crumbs சேர்த்து பிசைந்து உருண்டைகளாக எடுத்துக்கொள்ளவும்.

அதன்பின் மைதாமாவில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். உருட்டி வைத்த உருளைக்கிழங்கு கலவையை மாவில் தோய்த்து பிறகு bread crumbs இல் புரட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் potato poppers தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here