இனிமேல் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் KFC ஸ்டைல் சிக்கன்..!

0

தற்போது உள்ள கொரோனா பிரச்சனையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

Kentucky Fried Chicken Copycat Recipe

தயிர், முட்டை, மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மிளகுத்தூள், Bread Crumbs, எண்ணெய், உப்பு தேவையான அளவு

செய்முறை

How To Make Crispy, Juicy Fried Chicken (That's Better Than KFC ...

முதலில் சிக்கனை சுத்தம் செய்து அதில் தயிர் சேர்த்து ஊறவைத்து கொள்ளவும். பின்பு 1 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு சேர்த்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும் பின்பு மற்றொரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு Bread Crumbs ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

Buttermilk Fried Chicken | PERDUE®

இப்பொழுது உறவைத்துள்ள சிக்கனை மசாலாக்கள் கலந்து வாய்த்த மாவில் புரட்டி எடுத்து பின்பு அடித்து வாய்த்த முட்டையில் முக்கி அதன் பிறகு திரும்ப மாவில் பிரட்டி அதன் பின் Bread Crumbs இல் புரட்டி எடுத்து வாணலியில் எண்ணையை சூடாக்கி பொரித்து எடுக்கவும் இப்பொழுது சூடான சுவையான கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் தயார்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here