Saturday, October 24, 2020

நோய் நொடிகள் இல்லாமல் செல்வா செழிப்போடு வாழ வேண்டுமா?? ஆறுமுகன் வழிபாடு!!

Must Read

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட...

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி...

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய் நொடி இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வது எப்படி என்பதை காணலாம்.

முருகன் வழிபாடு

நமக்கு கஷடம் வரும் வேளையில் மட்டும் தான் இறைவனை நினைத்து வழிபடுகிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு என்று சாஸ்திரம் கூறுகிறது. அதாவது இன்பம் வரும் வேளையிலும் கடவுளை நினைத்து வழிபட வேண்டும்.

murugan
murugan

தன்னை நினைத்து வழிபாடுபவர்களை கைவிடாமல் அருளை வாரி வழங்குவதில் சிறந்தவர் முருக பெருமான். பல பெயர்களை கொண்ட முருகனை வழிபடுவதற்கு சிறந்த நாள் சஷ்டி ஆகும். சஷ்டி தினத்தன்று விரதம் இருப்பவர்களுக்கு அருளை வாரி வழங்குவார். மேலும் சஷ்டிகளில் விரதம் இருந்து அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் நனைத்தது நிறைவேறும். திருமண தடையும் அகலும்.

lord shiva and murugan
lord shiva and murugan

இந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து 6 நாட்கள் இருக்க வேண்டும். அந்த 6 நாட்களில் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. வீட்டை வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் பூண்டு, வெங்காயம் மற்றும் கிழங்கு வகைகளை உணவுகளில் கூடாது. சிவா பெருமானுடன் முருகன் இருப்பது போன்ற உருவ படத்தை வைத்து வேண்ட வேண்டும். இவ்வாறு 6 நாட்கள் வழிபட்டு வருவதால் நோய் நொடிகள் நீங்கும். மேலும் குடும்பங்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் விலகும். கணவன் மனைவி பிரச்சனைகள் கூட தீரும். எனவே சஷ்டி தினங்களில் முருக பெருமானை முழு மனதுடன் வேண்டி வந்தால் நினைத்த காரியத்தில் ஜெயம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

வனிதா பீட்டர் பால் விவகாரம் – ரவீந்தரை விட்டு விளாசிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரேக்கப் தான். தற்போது பலரும் கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது...

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் – வெளியான புகைப்படம்!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி மக்களிடையே அதிக புகழ் பெற்றவர். மேலும் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது....

லேடி சூப்பர்ஸ்டாரின் “மூக்குத்தி அம்மன்” தீபாவளிக்கு ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் ஆர்.ஜெ.பாலாஜி தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும்...

அர்ச்சனாவின் முகத்திரையை கிழிக்கும் பாலாஜி முருகதாஸ் – தெறிக்கும் ப்ரோமோ!!

பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது மூன்றாவது வாரம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் பல டாஸ்க்குகளை கொடுத்து ஹவுஸ் மேட்ஸ் இடையே பல சண்டைகள் ஏற்படுத்தி வருகிறார்....

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்தா?? சிபிஎஸ்இ விளக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட உளளதாக வெளியான தகவல் போலியானது என சிபிஎஸ்இ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்...

More Articles Like This