உங்க CIBIL ஸ்கோர் என்னன்னு தெரிஞ்சிக்கனுமா?? 5 நிமிடம் போதும்.., முழுவிபரம் உள்ளே!!

0
உங்க CIBIL ஸ்கோர் என்னன்னு தெரிஞ்சிக்கனுமா?? 5 நிமிடம் போதும்.., முழுவிபரம் உள்ளே!!
உங்க CIBIL ஸ்கோர் என்னன்னு தெரிஞ்சிக்கனுமா?? 5 நிமிடம் போதும்.., முழுவிபரம் உள்ளே!!

தற்போதைய உலகில் வளர்ந்து வரும் டெக்னாலஜியால் நமக்கு தேவையான தகவல்களை நொடியில் தெரிந்து கொள்ள முடிகிறது. கையில் ஒரு ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும். நமக்கு தேவையான அனைத்தையுமே வீட்டில் இருந்து செய்து முடித்துவிடலாம். அந்த அளவுக்கு டெக்னாலஜி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நவீன டெக்னாலஜியை வைத்து CIBIL ஸ்கோரை(கிரெடிட் ஸ்கோர்) எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது CIBIL ஸ்கோர் என்பது வங்கியில் இதுவரை நாம் பெற்ற கடன் விவரங்களை முழுமையாக காட்ட கூடியது. மேலும் நாம் எந்த வங்கியில் கடன் வாங்கினாலும் இந்த CIBIL ஸ்கோர் அடிப்படையில் தான் நமக்கு கடன் வழங்கப்படும். அதாவது நம்முடைய CIBIL ஸ்கோர் 750 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் தான் எந்த வங்கியும் நமக்கு தயங்காமல் கடன் வழங்குவார்கள். இந்த CIBIL ஸ்கோர் நம் கணக்கில் எவ்வளவு உள்ளது என்று பார்க்க நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒன்றை நாம் இப்போது பார்க்கலாம்.

அரசு ஊழியர்களே உஷார்., இனி அலுவலக நேரத்தில் இது கட்டாயம்?? கடும் எச்சரிக்கை!!!

அதாவது UPI சேவைகளில் ஒன்றான கூகுள் பே ஆப்பில் ‘check your CIBIL score for free’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் இப்போது தான் உங்கள் CIBIL ஸ்கோரை முதன் முதலாக பார்க்கிறீர்கள் என்றால் உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், இமெயில் ஐடி, பான் கார்டு போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். அதன் பின்னரே உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அல்லது CIBIL ஸ்கோரை தெரிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here