தேர்தல் நடத்தை விதி: இவர்கள் ரூ.1 லட்சம் வரையிலும் எடுத்துச் செல்லலாம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

0

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50.000க்குள்ளான ரொக்கப்பணத்தை உரிய காரணங்களை கூறி எடுத்துச் செல்லலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் ரூ.50,000 வரையிலும், நட்சத்திர பேச்சாளர்கள் ரூ.1 லட்சம் வரையிலும் எடுத்துச் செல்லலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு மேல் தொகையை எடுத்துச் செல்லும் பட்சத்தில், அவர்கள் மீது பணம் பறிமுதல் செய்யப்படுவதோடு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை.., இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here