IPL 2025 மெகா ஏலம் குறித்த முக்கிய அப்டேட்.., ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த வாரம் மிக பிரமாண்டமாக நிறைவடைந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எதிர்வரும் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைக்கவும், 1 வீரருக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்தவும் பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் 4 வீரர்களை தக்க வைக்கவும், 2 வீரர்களுக்கு ரைட் டூ மேட்ச் கார்டு பயன்படுத்தவும் அனுமதி.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்.., ஜூன் 4 டாஸ்மாக் கடை மூடப்படும்., ஆட்சியர் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here