பிக்பாஸ் சீசன் 6ல் 20-ஐ தாண்டிய போட்டியாளர்களின் லிஸ்ட் .., அப்போ கன்டென்ட்டுக்கு பஞ்சமே இல்ல போங்க!!

0
பிக்பாஸ் சீசன் 6ல் 20-ஐ தாண்டிய போட்டியாளர்களின் லிஸ்ட் .., அப்போ கன்டென்ட்டுக்கு பஞ்சமே இல்ல போங்க!!
பிக்பாஸ் சீசன் 6ல் 20-ஐ தாண்டிய போட்டியாளர்களின் லிஸ்ட் .., அப்போ கன்டென்ட்டுக்கு பஞ்சமே இல்ல போங்க!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவியின் டி.ஆர்.பியை முதலில் வைத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் ஷோ தான். கடந்த 2017ம் ஆண்டு ஆரம்பித்த இந்த ஷோ தற்போது வரை ஐந்து சீசன்கள் கடந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி மாலை கோலாகலமாக தொடங்க இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய உலக நாயகன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் இப்போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை கடந்த மூன்று மாதங்களாக தேடி வந்தனர். தற்போது மொத்தம் எத்தனை பேர் பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்கிறார்கள் என்பதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது முந்தைய சீசன்களை விட பிக்பாஸ் சீசன் 6 ல் 24 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . அதில் 18 போட்டியாளர்கள் சினிமாவில் பிரபலமானவர்கள் மீதமுள்ள நபர்கள் பொதுமக்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here