OTT வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி…,Netflixஐ தொடர்ந்து பிரபல நிறுவனம் அதிரடி முடிவு…., 

0
OTT வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி...,Netflixஐ தொடர்ந்து பிரபல நிறுவனம் அதிரடி முடிவு...., 
OTT வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி...,Netflixஐ தொடர்ந்து பிரபல நிறுவனம் அதிரடி முடிவு...., 

பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக உருவெடுத்திருக்கும் OTT தளங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கட்டணங்களுடன் உலகத்தரம் வாய்ந்த சினிமாக்களை ரசிப்பதற்கு அனுமதிக்கிறது. அந்த வகையில், OTT உலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்கள் லாகின் பாஸ்வேர்டை பகிர்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து, ஹாட்ஸ்டார் நிறுவனமும் இந்தியாவில் உள்ள தனது பயனர்கள் பாஸ்வோர்டை மற்றவர்களுடன் பகிர்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் ஹாட்ஸ்டார் ப்ரைம் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 லாகின் வசதியை இனி 4 ஆக வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி ஹாட்ஸ்டார் பயனர்கள் தங்களது பாஸ்வோர்டை 4 பேரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here