சுற்றுலா செல்ல விருப்புபவர்களுக்கு குட் நியூஸ்.., விடுதி அறைகளை புக்கிங் செய்ய புதிய வசதி!!

0
சுற்றுலா செல்ல விருப்புபவர்களுக்கு குட் நியூஸ்.., விடுதி அறைகளை புக்கிங் செய்ய புதிய வசதி!!
சுற்றுலா செல்ல விருப்புபவர்களுக்கு குட் நியூஸ்.., விடுதி அறைகளை புக்கிங் செய்ய புதிய வசதி!!

கொரோனா காலத்தின் போது எல்லா சுற்றுலாத்தளமும் முடக்கப்பட்டது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பின் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது மட்டுமின்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா மேற்கொள்ள ஏதுவான சுற்றுலா தலங்கள், அதன் சிறப்பம்சங்கள், பயணம் மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவை தொடர்பாக சிறப்பு கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் குறித்து அமைச்சர் மதிவேந்தன் ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது சமீபத்தில் ராணிப்பேட்டையில் இருக்கும் தமிழ்நாடு ஹோட்டலை ஆய்வு செய்து முடித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அதில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் உள்ள 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து சுற்றுலா துறை அமைச்சகம் வளர்ச்சி பணி மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுற்றுலாத்துறை ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here