சாப்பிட தட்டை வைத்து பில் கொடுக்கும் அதிசயம்!!!

0

நம்ம வாழ்க்கையில் எவ்வளவோ தொழில் நுட்பமானது வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஹோட்டலில் Self Service ,Buffet முறை அதன் பிறகு ரோபோக்கள் என தொழிநுட்பம் வேற அளவில் வளர்ந்து கொண்டு வருகிறது, இந்த வரிசையில் மற்றுமொரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். ஜப்பான் ,சைனா டெக்னாலஜி என்றால் கேட்கவே வேண்டாம். எல்லாவற்றிற்கும் முதலில் தான் இருப்பாங்க. நாமெல்லாம் 2021 யில் வாழ்ந்து கொண்டிருந்தால் , ஜப்பான் மக்கள் ஏற்கனவே எதிர்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க . ஹோட்டலில் சாப்பிட்ட சர்வர் பில் கொடுப்பார். பணத்தை கட்டுவோம் இதுதான் உலக நியதி. ஆனால் ஜப்பானில் இருக்குற ஒரு ஹோட்டலில் புதிதாக ஒரு தொழில் நுட்பம் வந்துருக்கு. சாப்பிட்ட தட்டில் இருந்தே பில் கணக்கு பண்ணுகிற அதிசயம் நடக்கிறது. தட்டில் எப்படி ஸ்கேன் பண்ண பில் எப்படி வரும். அதுக்கு ஒரு தொழில் நுட்பம் கண்டுபிடிச்சிருக்காங்க. RFID ஸ்டிக்கர்ஸ், இந்த ஸ்டிக்கர்ஸ் தட்டுகளில் ஒற்றிருப்பாங்க மற்றும் அந்த ஸ்டிக்கர்ஸ் என்ன பண்ணும் என்றால் , தட்டில் என்னலாம் இருக்கும்னு ஆராய்ந்து ரேடியோ அலைகளை உபயோகித்து இது தகவல்களை ஆன்டெனாவிற்கு பரிமாற்றம் செய்யும். இதை வைத்து ஸ்கேன் செய்து பில்லை போட்டுவிடும். அதைபற்றியதுதான் இந்த விடேலோ பாக்கபோறோம்…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here