ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைய விரும்பும் ஹாலிவுட் பிரபலம்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவரின் பாடல்களை பிடிக்காத நபர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தன் இசையால் அனைவரையும் ஈர்த்து உள்ளார். இவர் தற்போது லால் சலாம், தக் லைஃப், காதலிக்க நேரமில்லை, சங்கமித்ரா உள்ளிட்ட படங்களில் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தொடர்பாக ஹாலிவுட்  நடிகரும் இசையமைப்பாளருமான ஸ்டிங் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து ஓர் திரைப்படத்தில் இசை அமைக்க ஆசை என தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது .

Enewz Tamil WhatsApp Channel 

2024 மத்திய இடைக்கால பட்ஜெட்: தங்கம் விலை குறைய வாய்ப்பு உண்டா?? நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here