ஏ எப்புட்றா….,83 வயதில் 29 வயது காதலி மூலம் அப்பாவாகும் பிரபல நடிகர்….,

0
ஏ எப்புட்றா....,83 வயதில் 29 வயது காதலி மூலம் அப்பாவாகும் பிரபல நடிகர்....,
ஏ எப்புட்றா....,83 வயதில் 29 வயது காதலி மூலம் அப்பாவாகும் பிரபல நடிகர்....,

இந்த உலகத்தில் காதலுக்கு கண் இல்லை, காதலிப்பதற்கு வயது தேவையில்லை என்ற கூற்று உண்மை தான் என்று அவ்வப்போது நடக்கும் சில விஷயங்கள் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வயதான நபர்களை இளம்பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது இப்போதைய ட்ரெண்ட் ஆக மாறி இருக்கிறது. இது போன்ற விஷயங்களை கேள்விப்படுவது சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

அந்த வகையில், 29 வயது காதலி மூலம் 83 வயதான பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் அப்பாவாக இருப்பதாக அறிவித்துள்ளார். அதாவது, ‘காட்பாதர்’ திரைப்படத்தில் நடித்து ஆஸ்கார் விருது வென்ற பிரபல நடிகர் அல்பசீனோ. இவருக்கு ஏற்கனவே திருமணம் செய்துகொள்ளாமல் 3 பெண்களுடன் வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

இனி கவர்ச்சியை கையில் எடுக்க வேண்டியது தான்…..,’சார்பட்டா பரம்பரை’ மாரியம்மா திடீர் முடிவு…..,

இப்போது, நான்காவதாக தனது 29 வயது காதலியும், பிரபல ஹாலிவுட் நடிகையுமான நூர் அல்பல்லா மூலம் அப்பாவாக இருக்கிறாராம் நடிகர் அல்பசீனோ. நடிகை நூர் அல்பல்லா ‘லிட்டில் டெத்’ மற்றும் ‘ப்ரோசா நோஸ்ட்ரா’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த காதல் ஜோடி விரைவில் பெற்றோராக மாற இருப்பதாக வெளியான தகவல் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here