மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்? தொடர்ந்து வலுக்கும் கோரிக்கை!

0
மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்? தொடர்ந்து வலுக்கும் கோரிக்கை!

தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்க மாநிலத்தில் அதிக அளவு வெப்ப அலை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேரடி வகுப்பு ரத்து:

பல மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து எப்போதும் போல் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து வெப்ப அலை அதிகமாகி வரும் காரணத்தினால் பல்வேறு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தெற்குப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து வடக்கு வங்காளத்தில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மாணவர்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வடக்கு வங்காளத்தில் அதிகமான வெப்ப நிலை நிலவுவதால் பள்ளிகளை மூட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ டாக்டர் ஷங்கர் கோஷ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஷங்கர் கோஷ் கூறியதாவது,மேற்கு வங்காளத்தில் நிலவிய வெப்ப நிலையை போன்று தற்போது வடக்கு வங்காளத்திலும் அதிகமான வெப்ப நிலை நிலவி வருவதால் மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

பிரமாண்டமாக நடந்த  குக் வித் கோமாளி3 யின் Grand Finale – டைட்டில் வின்னர் யாருன்னு பாருங்க!!

இதனால் அப்பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளியை மூட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து கல்வி அமைச்சகம், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடல் நலம் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பள்ளிகளுக்கு தளர்வுகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here