தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை எளிய குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடை ஊழியர்கள் சரியான நேரத்தில் மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் பல நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
தமிழகத்தில் புரட்டாசி மாதம் வைணவ கோவில்களுக்கு “ஆன்மீக சுற்றுலா”., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
இந்நிலையில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடைகள் செயல்படுமா?? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி அன்று நியாய விலை கடைகள் எதுவும் செயல்படாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.