ஹாக்கி மைதானத்திற்கு இந்திய நட்சத்திரத்தின் பெயர்…, இந்த பெருமையை அடைந்த முதல் வீராங்கனை!!

0
ஹாக்கி மைதானத்திற்கு இந்திய நட்சத்திரத்தின் பெயர்..., இந்த பெருமையை அடைந்த முதல் வீராங்கனை!!
ஹாக்கி மைதானத்திற்கு இந்திய நட்சத்திரத்தின் பெயர்..., இந்த பெருமையை அடைந்த முதல் வீராங்கனை!!

இந்தியாவின் நட்சத்திர ஹாக்கி வீராங்கனையை பெருமைப்படுத்தும் விதமாக, மைதானம் ஒன்றிற்க்கு இவரது பெயரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி நட்சத்திரம்:

இந்திய மகளிர் அணியானது, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொடரை வென்று அசத்தியது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான ராணி ராம்பால் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்று தனது பங்களிப்பை அளித்திருந்தார். இந்திய அணிக்காக இதுவரை 117 கோலுக்கு மேல் அடித்துள்ள இவர், கடந்த ஆண்டு காயம் காரணமாக, உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவரை பெருமை படுத்தும் விதமாக, உத்தரபிரதேசத்தில் உள்ள MCF ரேபரேலி ஹாக்கி மைதானத்திற்கு, “ராணி’ஸ் கேர்ள்ஸ் ஹாக்கி டர்ஃப்” என்று இவரது பெயரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், ராணி ராம்பால் நான் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஹாக்கி மைதானத்தின் பெயரை மாற்றியதற்கு, மகிழ்ச்சியுடன் தனது நன்றியை கூறி பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா வீட்டில் நடந்த கொள்ளை விவகாரம் .., 4 வருடங்களாக நகைகளை சிறுக சிறுக திருடிய பெண்.., கைது செய்த காவல்துறை!!

பெயருக்கு ஏற்ற வகையில், ஹாக்கி மைதானம் அமைந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை ராணி ராம் பால் அடைந்துள்ளார். ஹாக்கி மைதானத்திற்கு, இவர், இந்திய அரசால், பத்ம ஸ்ரீ , ஹாக்கிக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளை வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here