உலக ‘முரட்டு சிங்கிள்’ பசங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் – 100 மில்லியனை கடந்த சாதனை!!

0

இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வெளியாகி சிங்கிள் பசங்களின் ஆதரவை பெற்ற சிங்கிள் பசங்க பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியனை கடந்த சாதனை படைத்தது வருகிறது. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்.

ஹிப்ஹாப் தமிழா :

ஆல்பம் பாடல்கள் மூலம் இண்டிபெண்டெண்ட் இசையமைப்பாளராக உருவாகியவர் தான் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தனது ஆரம்ப காலத்தில் இண்டிபெண்டெண்ட் இசையமைப்பாளராக முயற்சித்து பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டார்.இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து சினிமாவில் இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் விஷால் நடித்து சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக தனது பயணத்தை துவங்கினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசை அமைப்பாளராக தனது திறமையை காட்டி வந்த அவர் திரைப்படங்களில் நடிக துவங்கினர். தொடர்ந்து வெற்றி படங்களை தந்த அவர் நட்பே துணை எனும் திரைப்படத்தில் சிங்கிள் பசங்க பாடலை அமைத்திருந்தார். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் இந்த பாடல் ஈர்த்தது என கூறினால் மிகையாகாது. தற்போது சிங்கிள் பசங்க பாடல் யூடியூபில் 100 மில்லியனை கடந்த சாதனை படைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here