சூப்பர் ஸ்டார் நடித்த விளம்பரத்தின் ஒளிபரப்பு நிறுத்தம் – தனியார் நிறுவனத்தின் அதிரடி முடிவு!!

0

பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் அமிதாப்பச்சன். தற்போது இவர் தான் நடித்த பான் மசாலா விளம்பர படத்தின் ஒளிப்பரப்பை நிறுத்த சொல்லி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதிரடி நோட்டீஸ்:

இந்தி திரை உலகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். தனது 80 வயதிலும் பாலிவுட் உலகில் மிகவும் பிஸியானவராக வலம் வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாது,பல விளம்பர  நிகழ்ச்சியின்  பிராண்ட் அம்பாசிடராகவும் நடித்து வருகிறார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

அந்த வகையில்,இவர் சமீபத்தில் நடித்து முடித்த பான் மசாலா விளம்பர படத்திற்கு தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து நடிகர் அமிதாப்பச்சன் அந்த விளம்பர நிறுவனத்திற்கு முக்கிய நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் விளம்பரத்தின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால் இனி விளம்பரத்தை உடனே நிறுத்துமாறு கேட்டுள்ளார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here