இதென்ன கொடுமையா இருக்கு., 57 வயது நடிகருக்கு 40 வயசு நடிகை அம்மாவா? கொந்தளித்த ரசிகர்கள்!!

0
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல ஹாலிவுட்டின் இந்தி ரீமேக் படத்தில் 57 வயதான ஆமீர் கான் என்ற நடிகருக்கு 40 வயதான மோனா சிங் என்ற நடிகை அம்மாவாக நடித்துள்ளார்.

கொதிக்கும் ரசிகர்கள்:

ஹாலிவுட்டில்  உருவான ஃபாரஸ்ட் கம்ப் என்ற படம் லால் சிங் சட்டா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. தற்போது இந்த படத்தில் நாயகனாக ஆமீர் கான் என்பவர் நடித்து வருகிறார். 57 வயதான இவருக்கு, 40 வயது நடிகை மோனா சிங் அம்மாவாக நடித்துள்ளார். இதைப் பார்த்த, நெட்டிசன்கள்  அது எப்படி, 57 வயது நடிகருக்கு 40 வயது நடிகை அம்மா ஆக முடியும்  என பங்கமாக கலாய்த்தனர். இதுகுறித்து பேசிய, நடிகர் ஆமீர் கான்  வயசு, தோற்றம் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கலாம்.

மோனா சிங் நடிப்பை பார்க்கும் போது எல்லோரும் பாராட்டுவார்கள் என தெரிவித்தார். மேலும், ஒரு சிலர் தனது படத்தை புறக்கணிக்குமாறு ட்விட்டரில் பேசுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது போக எனக்கு இந்தியா பிடிக்காது என  சிலர் என் மீது வதந்தி பரப்புகிறார்கள். அவர்கள் நினைப்பது உண்மையல்ல. எனக்கு இந்தியா மிகவும் பிடிக்கும் தயவு செய்து என் படத்தை புறக்கணிக்காதீர்கள்  என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here