தம்பி வயதுடையவரை கரம் பிடிக்கும் பிரபல நடிகை – அதிர்ச்சியில் உறைந்த ஒட்டுமொத்த திரையுலகம்!!

0

நடிகை கத்ரினா கெய்ஃப் தன்னை விட ஐந்து வயது குறைவான பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை திருமணம்:

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப்.  அவர், அமிதாப் பச்சனின் பூம் என்ற திரைப்படத்தின் வாயிலாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.  சமீபகாலமாக, காதல் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார்.  இந்த நிலையில், விக்கி கௌஷல் என்ற நபரை அவர் காதலித்து வருவதாக பேச்சு எழுந்தது. இதுகுறித்து அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

அதாவது இவர்கள் இருவரும் காதலித்து வருவது உண்மைதான் என தெரிவித்துள்ளார். விரைவில் இவர்களது திருமணம் பிரம்மாண்ட ஹோட்டலில்  நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள்  இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here