மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம்…, எதிர்பார்த்து ஏமாந்து நின்ற ரசிகர்கள்!!

0
மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்..., எதிர்பார்த்து ஏமாந்து நின்ற ரசிகர்கள்!!
மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்..., எதிர்பார்த்து ஏமாந்து நின்ற ரசிகர்கள்!!

இந்தி திரை உலகத்தில் பிரபலங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆத்தாடி எவ்வளவு பெருசா இருக்கு.., நிதி அகர்வாலின் உச்சகட்ட புகைப்படத்தை பார்த்து வியந்த இணையவாசிகள்!

பிரபலத்தின் திருமணம் :

இந்தி திரை உலகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதல் ஜோடிகளாக வலம் வருபவர் ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடி. தமிழ் திரை உலகத்தில் உள்ள அஜித்-ஷாலினி மற்றும் சூர்யா -ஜோதிகா போன்று , இந்தியில் அவர்கள் ஜோடி மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒன்று. இவர்கள் திருமணம் இந்த ஆண்டு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்..., எதிர்பார்த்து ஏமாந்து நின்ற ரசிகர்கள்!!
மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம்…, எதிர்பார்த்து ஏமாந்து நின்ற ரசிகர்கள்!!

தற்போது அதற்கு வாய்ப்பே இல்லை என இந்த ஜோடிகள் திருமணத்திற்கு முழுக்கு போட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு, அதாவது 2022 ல் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர்களது ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here