‘இதுக்காக தான் அவரை திருமணம் செய்தேன்.. தேவைப்பட்டால் போய் பாத்துக்குவேன்’ – ராதிகா ஆப்தே ஓபன் டாக்!!

0
'இதுக்காக தான் அவரை திருமணம் செய்தேன்.. தேவைப்பட்டால் போய் பாத்துக்குவேன்' - ராதிகா ஆப்தே ஓபன் டாக்!!
'இதுக்காக தான் அவரை திருமணம் செய்தேன்.. தேவைப்பட்டால் போய் பாத்துக்குவேன்' - ராதிகா ஆப்தே ஓபன் டாக்!!

கபாலி படத்தில் நாயகியாக நடித்த இந்தி நடிகை ராதிகா ஆப்தே தனது திருமண ரகசியத்தை அனைவருக்கும் தெரியும்படி தெரிவித்துள்ளார்.

கொஞ்சி கொஞ்சி… நெஞ்சுகுள்ளே அள்ளி அணைப்பேன்… ரசிகர்களை தூண்டிய ராஜா ராணி அர்ச்சனா!!!

இதற்காக தான் திருமணம் செய்தேன்:

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் நாயகியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவரான இவர், அண்மையில் இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டார்.

'இதுக்காக தான் அவரை திருமணம் செய்தேன்.. தேவைப்பட்டால் போய் பாத்துக்குவேன்' - ராதிகா ஆப்தே ஓபன் டாக்!!
‘இதுக்காக தான் அவரை திருமணம் செய்தேன்.. தேவைப்பட்டால் போய் பாத்துக்குவேன்’ – ராதிகா ஆப்தே ஓபன் டாக்!!

இது பற்றி பேசிய அவர், எனக்கு திருமண சடங்குகளில் எல்லாம் நம்பிக்கை இல்லை, இருந்தாலும் வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டால் விசா கிடைக்கும் என்ற ஆவலில் தான் இவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், சமயம் கிடைக்கும் போது அவரை பார்க்க தான் சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here