Saturday, June 19, 2021

மே 26 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – இமாசல பிரதேச அரசு அதிரடி உத்தரவு!!!

Must Read

இமாச்சல பிரதேச அரசு மே 26 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீடித்துள்ளது. முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் கடைகளை திறக்க ஊரடங்கு உத்தரவில் மூன்று மணிநேர தினசரி தளர்வு வழங்கப்படும் என்று மாநில நாடாளுமன்ற அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருடன் திடீர் சந்திப்பு!!!

இமாச்சல பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை மே 13 ஆம் தேதி வரை  மாநில அரசு  விதித்து இருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வராததால் மே 17 ஆம் தேதி மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 26 ஆம் தேதி வரை  அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மே 26 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - இமாசல பிரதேச அரசு அதிரடி உத்தரவு!!!
மே 26 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – இமாசல பிரதேச அரசு அதிரடி உத்தரவு!!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கு காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என  அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.  இரண்டாவது கோவிட் -19 அலை பரவ தொடங்கியதில் இருந்து  பல வாரங்களாக தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,26,098 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘தம்மு அடிச்சதே இல்லனு சொல்ல முடியாது’ – உண்மையை போட்டு உடைத்த பாரதி கண்ணம்மா வெண்பா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -