தளபதி விஜய் கையில் இருக்கும் குழந்தை யாரு?? – இணையத்தை புரட்டும் ரசிகர்கள்!!!!

0
தளபதி விஜய் கையில் இருக்கும் குழந்தை யாரு?? - இணையத்தை புரட்டும் ரசிகர்கள்!!!!
தளபதி விஜய் கையில் இருக்கும் குழந்தை யாரு?? - இணையத்தை புரட்டும் ரசிகர்கள்!!!!

சினிமா துறையில் உச்சக்கட்டத்தில் உள்ள நடிகர் தளபதி விஜய். தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தளபதி கையில் ஒரு குழந்தையை இருப்பது போல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது யார் என்று ரசிகர்கள் தேடி கண்டுபிடித்துவிட்டனர்.

விஜய் கையில் இருப்பவரா இவரா…

தளபதி விஜய் படம் என்றாலே மாஸ் தான். விஜய் அவர்கள் புதுமுகங்களுக்கும் புதுஇயக்குனர் நடிகர்கள் மற்றும் சினி துறைக்கு புதிதாக வரும் துணை நடிகர் என பலருக்கும் தான் படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பர், ஒரு சிலர் திரைக்கு அப்பொழுதுதான் வந்திருப்பார்கள் அவர்களை தான் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பளித்து அவர்கள் வளர உதவுவர். குழந்தைகள் முதல் பெரிய நடிகர் என அனைவர்க்கும் வாய்ப்பளிப்பர். தளபதி விஜய்க்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். அவருடன் இருக்கும் அணைத்து குழந்தைகளும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.

விஜய் கையில் இருப்பவரா இவரா...
விஜய் கையில் இருப்பவரா இவரா…

இந்நிலையில் இணையத்தில் தளபதி விஜய் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் அவர் கையில் ஒரு குழந்தை இருந்தது, இதைபார்த்த ரசிகர்கள் அந்த குழந்தை யார் என்று தேடி வந்தனர். பின் அந்த குழந்தையை தேடி கண்டுபிடித்தனர். அவர் யார் என்றால் கலர்ஸ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் தொடரான இதயத்தை திருடாதே தொடரின் நாயகி ஹீமா பிந்து. பிந்து குழந்தையாக இருக்கும்போது நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அதுவாம். அது இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here