IND vs ENG டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

0

இந்திய ஆடவர் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ள நிலையில் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இத்தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 10) மீதமுள்ள போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கீழ் காணலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளின் சிறப்பம்சங்கள்:

விராட் கோஹ்லியின் தனிப்பட்ட முடிவுக்கு பிசிசிஐ ஆதரவு.

கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா முழு உடல் தகுதியுடன் விளையாட உள்ளனர்.

ஆகாஷ் தீப் அணியில் முதல் அழைப்பு.

அஷ்வின், ஜடேஜா, சுந்தர் அக்சர் & குல்தீப் ஆகிய 5 சுழற்பந்து வீச்சாளர்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here