உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதிர்ச்சி., குறைவான பணப்பலன் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

0
உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதிர்ச்சி., குறைவான பணப்பலன் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

அரசுத்துறைகளில் 2014 செப்டம்பர் 1 அல்லது அதற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்க வேண்டும் EPFO நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதற்கான விண்ணப்பம் அண்மைக்காலமாக விநியோகிக்கப்பட்டு, தற்போது பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் அதிக ஓய்வூதியத்திற்கான புதிய EPS விதி உரிய பலன்களை தராது என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் தலைவர் பி.வி.மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

TN TET தேர்வர்களே.., தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக வேண்டும்?? உடனே இத பண்ணுங்க!!!

இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிக ஓய்வூதியத்திற்கான புதிய கணக்கீட்டு விதிகளை EPFO இதுவரை அறிவிக்கவில்லை. ஆனாலும் புதிய முறை அறிவிக்கப்படும் போது, ஊழியர்கள் எதிர்பார்த்ததை விட மிக குறைவாக பணபலன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது 30% முதல் 40% வரை குறைவான ஓய்வூதியமே கிடைக்க வாய்ப்புள்ளது.” என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here