பட்டதாரி ஆசிரியர் பணி நியமன பட்டியலை வெளியிட கூடாது.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

0
பட்டதாரி ஆசிரியர் பணி நியமன பட்டியலை வெளியிட கூடாது.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 18ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் கடந்த ஜூன் 2ம் தேதி வரை இத்தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சுதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், இறுதி விடைத்தாள் அடிப்படையில், தற்போது வெளியிடப்பட்ட பணி நியமன பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் வல்லுந‌ர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடைப்பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேர்தல் முடிவுகள் எதிரொலி.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here