Thursday, April 25, 2024

வயசானாலும் உங்க இளமை குறையவேயில்லையே ‘டிரிபிள் H’

Must Read

2013 முதல், டிரிபிள் H திறமை, நேரடி நிகழ்வுகள் மற்றும் WWE கிரியேட்டிவ் ஆகியவற்றின் நிர்வாக துணைத் தலைவராகவும், தொடந்து வரும் பலாத்காரங்கள்!!

51 வயது

டபிள்யு டபிள்யு இ ரசிகர்களிடையே பால் மைக்கேல் லெவ்ஸ்கி டிரிபிள் ஹச், தனது 51 வது பிறந்தநாளை இன்று (ஜூலை 27) கொண்டாடுகிறார், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

WWE

மல்யுத்த வீரரான இவர் தனது WWE தளத்தில் 1995 ஆம் ஆண்டு தனது அறிமுகத்தை நிகழ்த்தினார். இது முன்பு WWF என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1969 ஆம் ஆண்டு பிறந்த WWE மூலம், ரசிகர்களின் விருப்பமான நபராக மாறினார்.

உலக மற்போர் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குதாரரான வின்ஸ் மெக்மகனின் மகளான ஸ்டெஃப்னி மெக்மனை திருமணம் செய்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில் டி ஜெனேரசன் எக்ஸ் சில் இருந்த குழு உறுப்பினர்களான இவருக்கும் , சான் மைக்கேலுக்கும் ஹால் ஆஃப் ஃபேம் வழங்கப்பட்டது.

‘வாழ்த்துக்கள் HHH’

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -