சொட்டும் ஈரத்துடன் அனகாவின் அப்படி ஒரு பார்வை.., பவர் தாங்காமல் சரிந்த ரசிகர்கள்!!

0

மலையாள நடிகையான அனகா தற்போது ஒரே பாடல் மூலம் இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ள நிலையில் அவரின் போட்டோஷூட் அனைத்தும் வைரலாகி வருகிறது.

அனகா:

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் அனகா தமிழில் நட்பே துணை படத்தின் மூலம் அறிமுகமானார். எப்பொழுதுமே இன்ஸ்டாவை பொறுத்தவரை எதாவது ஒரு பாடல் பேமஸ் ஆகி விடும். எந்த சோசியல் மீடியாவை திறந்தாலும் அந்த பாடல்கள் தான் இருக்கும். தற்போது அப்படி வைரலாகி வரும் பாடல் தான் டிக்கிலோனா படத்தில் இடம் பெற்ற ‘காதல் மன்னனா நீயும் கண்ணனா’ பாடல்.

சொட்டும் ஈரத்துடன் அனகாவின் அப்படி ஒரு பார்வை.., பவர் தாங்காமல் சரிந்த ரசிகர்கள்!!
சொட்டும் ஈரத்துடன் அனகாவின் அப்படி ஒரு பார்வை.., பவர் தாங்காமல் சரிந்த ரசிகர்கள்!!

இந்த பாடல் தான் இப்பொழுது பட்டிதொட்டி எல்லாம் பரவி வருகிறது. அதிலும் நாயகி அனகாவின் நடனம் தான் அனைவரையும் கட்டி இழுத்தது. மேலும் இவர் போடும் போட்டோஷூட்டும் படு வைரல். இந்நிலையில் சொட்டும் ஈரத்துடன் ஒரு மார்க்கமாக இவர் கொடுத்திருக்கும் போஸ் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here