இந்த விவசாயம் செய்பவர்களுக்கு ஜாக்பாட்., இவ்ளோ சலுகை காத்திருக்கு? மத்திய அரசின் அதிரடி திட்டம்!!!

0
இந்த விவசாயம் செய்பவர்களுக்கு ஜாக்பாட்., இவ்ளோ சலுகை காத்திருக்கு? மத்திய அரசின் அதிரடி திட்டம்!!!

நாடு முழுவதும் அனைத்து வகையான விவசாயிகளின் உற்பத்தி மற்றும் கொள்முதல்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊட்டியில் நேற்று (பிப்.26) நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் மாநாட்டில், கலந்து கொண்ட தேசிய ஹோமியோபதி ஆணையத் தலைவர் டாக்டர் அனில் குரானா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

TNPSC குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.., காலவகாசம் மேலும் நீட்டிப்பு?? வெளியான அறிவிப்பு!!!

அதாவது “மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் மூலிகை செடி உற்பத்தியை அதிகரிக்க மானிய திட்டங்களை, மத்திய அரசு அறிவிக்க உள்ளது. அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மூலிகை செடிகளுக்கான கொள்முதல் நிலையம் மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தர உள்ளனர்.” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மூலிகை விவசாயிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here