மகளிர் உரிமை தொகை ரூ.1000.., நாளைக்கு இந்த விஷயம் நடக்கும்.., முக்கிய அப்டேட்!!

0
மகளிர் உரிமை தொகை ரூ.1000.., நாளைக்கு இந்த விஷயம் நடக்கும்.., முக்கிய அப்டேட்!!
மகளிர் உரிமை தொகை ரூ.1000.., நாளைக்கு இந்த விஷயம் நடக்கும்.., முக்கிய அப்டேட்!!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மகளிருக்கு உதவும் வகையில் மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் பலரின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்க பட்டுள்ளது. இதோடு பலர் இதற்காக விண்ணப்பிக்க தவறிவிட்டனர். இதனால் இன்று முதல் இ சேவை மையத்தின் மூலம் இதற்கு மீண்டும் விண்ணப்பித்து கொள்ளும் படி அரசு அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த குறைகளை தீர்த்து கொள்ள வேண்டி இதற்காக உதவி மையங்களை நாளை முதல் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இனி EB பில் செலுத்த மறந்துட்டா பிரச்சனை இல்லை., தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்த சூப்பர் அப்டேட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here