சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை…,தணிந்த வெப்பம் – மகிழ்ச்சியில் மக்கள்….,

0
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை...,தணிந்த வெப்பம் - மகிழ்ச்சியில் மக்கள்....,
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை...,தணிந்த வெப்பம் - மகிழ்ச்சியில் மக்கள்....,

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதே போல, சென்னையின் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா? ஆஹா ஹீரோயின் போல இருக்காங்களே.., புகைப்படம் உள்ளே!!

இப்போது, திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணிநேரத்தில் சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here