
தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சூட்டை தணிக்கும் விதமாக ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் படு குஷி., செப்டம்பர் மாதம் இத்தனை விடுமுறையா? மாஸ் பண்ணுங்கப்பா!!!
அதுமட்டுமின்றி நாளை கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், தருமபுரி, செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.