கனடாவில் 486 பேர் பலி – வரலாறு காணாத அளவுக்கு வெப்ப தாக்கம் உருவாகியுள்ளது!!!

0
கனடாவில் 486 பேர் பலி - வரலாறு காணாத அளவுக்கு வெப்ப தாக்கம் உருவாகியுள்ளது!!!
கனடாவில் 486 பேர் பலி - வரலாறு காணாத அளவுக்கு வெப்ப தாக்கம் உருவாகியுள்ளது!!!

கொரோனாவின் நோய் தொற்றால் அதிகம் உயிர்பலிகள் போகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கனடாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை, கனடாவில் வெப்ப அலை காரணமாக இதுவரை 486 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை வரலாறு காணாதளவிற்கு வெப்பநிலை தாக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

வெப்ப தாக்கத்தால் 486 பேர் பலி…

உலக நாடுகள் அனைத்தும் பருவ நிலை மாற்றத்தை பார்த்து அஞ்சி வரும், பருவம் தவறி விவசாயிகள் மட்டுமல்ல மக்களும் பயந்துவிடுவார்கள், அப்படிதான் இப்பொழுது கனடா நாடும் அலறி கொண்டுள்ளது. கனடாவில் இதுவரை பதிவாகாதலவிற்கு வெப்பத்தின் அளவு பதிவாகியுள்ளதாம்.வரலாறு காணாத அளவிற்கு வெப்ப தாக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த வெப்பத்தாக்கத்தினால் கனடா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்த்து கடந்த 5 நாட்களில் 486 பேர் பலியாகியுள்ளனர். கனடாவில் உள்ள பகுதியான வடமேற்குப் பிராந்தியங்கல் என்னும் நகரில் பயங்கர அனல் காற்று வீசி வருகிறதாம்.

வெப்ப தாக்கத்தால் 486 பேர் பலி...
வெப்ப தாக்கத்தால் 486 பேர் பலி…

இந்த அனல் காற்றிற்கு பயந்து மக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளே இருக்கின்றார்கள் வெளியே வருவதற்கு அஞ்சுகிறார்களாம். ஒரே நாளில் 121டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறினார். இந்த வெப்பத்தாக்கத்தினால் கனடாவில் தடுப்பூசிகள் போடும் முகாம்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளான, அதுமட்டுமில்லாமல் அதிக வெப்பத்தாக்கம் இருப்பதால் சாலை ஓரங்களில் நீர் பந்தல் போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது கனடா அரசு.இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள மேற்குப்பகுதியிலும் இந்த வெப்ப தாக்கம் அதிகமாகியுள்ளது, அங்கும் 200 பேர் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here