திருமண சர்ச்சையில் சிக்கிய ரவீந்தர் மகாலக்ஷ்மியின் குடும்பமா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமியின் கணவர், ரவீந்தரின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்:

தமிழ் டிவி சீரியல்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மகாலட்சுமி. இவர் சன் மியூஸிகில் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அன்பே வா” சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். நடிகை மகாலட்சுமி அனில் என்பவரை திருமணம் செய்து, ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பின்னர் அவர்கள் தனிப்பட்ட காரணத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் ஈஸ்வருடன் தொடர்பு இருப்பதாக, அவரது மனைவி போலீசில் புகார் அளித்தது பரபரப்பாக பேசப்பட்டது. சோசியல் மீடியா முழுவதும் இந்த பேச்சுதான் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிலையில் கடந்த வாரம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்று முடிந்து உள்ளது.

நடிகை மகாலட்சுமியின் இரண்டாம் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தற்போது அனைத்து youtube சேனல்களும் இவர்களை தான் பேட்டி எடுத்து வருகின்றனர். மேலும் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் இந்த புதுமண ஜோடி. இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது அம்மா, அப்பா உடன் எடுத்துக் கொண்டா போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here