ரசிகர்களுக்காக இந்த ஒரு விஷயத்தை செய்யும் நயன்.., அப்ப விக்கி-க்கு ரீவிட் தான் போல!!

0
ரசிகர்களுக்காக இந்த ஒரு விஷயத்தை செய்யும் நயன்.., அப்ப விக்கி-க்கு ரீவிட் தான் போல!!
ரசிகர்களுக்காக இந்த ஒரு விஷயத்தை செய்யும் நயன்.., அப்ப விக்கி-க்கு ரீவிட் தான் போல!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தை குறித்து ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கனெக்ட் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போல் தனுக்குனு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கனெக்ட், கோல்டு, இறைவன், ஊர் குருவி, நயன்தாரா 81 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது 38 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். அந்த நாளில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்த கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த டீசர் குறித்து தற்போது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கனெக்ட் படத்தின் டீசரை 2 லட்சம் வியூவர்ஸ் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் “DSP” திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியீடு.., இன்ஸ்டாவில் மாஸ் காட்டிய மக்கள் செல்வன்!!

மேலும் இந்த படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள், நீங்கள் பார்க்கும் போது ஏற்பட்ட ரியாக்சனை வீடியோ எடுத்து அதை “#கனெக்ட்டீசர்ரியாக்சன்” (#ConnectTeaserReaction) என்று ஹஸ்ட்டாக்கில் வெளியிட வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கனெக்ட் படத்தை திரைக்கு வருவதற்கு முன்பே ஜோடியாக உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது ரசிகர்கள் போட்டி போட்டு வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here