பள்ளி மாணவர்களே குட் நியூஸ்.., இத்தனை நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு மட்டும் தான்.., ஹரியானா அரசு உத்தரவு!!

0
பள்ளி மாணவர்களே குட் நியூஸ்.., இத்தனை நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு மட்டும் தான்.., ஹரியானா அரசு உத்தரவு!!
பள்ளி மாணவர்களே குட் நியூஸ்.., இத்தனை நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு மட்டும் தான்.., ஹரியானா அரசு உத்தரவு!!

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வழக்கத்தை விட தாமதமாகவே தொடங்கி நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையில், வானிலை மாற்றம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இடையிடையே குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 31 ஆம் தேதி முதல் ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் வகுப்புவாத மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அடேங்கப்பா.., பிக்பாஸ் 7வது சீசனுக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

இந்த மோதலில், உயிர் இழப்புகளும் 200 பேருக்கு மேற்பட்டோர் பலத்த காயங்களும் அடைந்துள்ளனர். இதனால், ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது வரை இந்த வன்முறையின் தாக்கம் தொடர்வதால், ஆகஸ்ட் 5ம் தேதி வரை பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளும், அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்து பணி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குர்கான், ஃபரிதாபாத், பல்வால், பல்லப்கர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here