மக்கள் கவனத்திற்கு., அரசின் சேவைகளை இலவசமாக பெற புதிய செயலி., ஹரியானா அரசு சூப்பர் திட்டம்!!

0
மக்கள் கவனத்திற்கு., அரசின் சேவைகளை இலவசமாக பெற புதிய செயலி., ஹரியானா அரசு சூப்பர் திட்டம்!!
ஒவ்வொரு மாநில அரசும் தங்களின் குடிமக்களுக்கு தேவையான எக்கசக்க நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் ஹரியானா அரசு அம்மாநில மக்களுக்காக சூப்பர்  வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது  ”ஜன் சஹாயக் ஹெல்ப் மீ” என்ற செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த செயலியில் மக்கள் அரசின்  முக்கிய  அறிவிப்புகள், அரசுக்கான கட்டணம் செலுத்துதல், மருத்துவ சேவை, வேலைவாய்ப்பு அறிவிப்புகள் உள்ளிட்ட பல தகவல்களை இதில் பெற்று கொள்ள முடியும். மேலும் இந்த செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பயனர்கள் தங்களது மொபைல் நம்பரை சரிபார்ப்பு செய்து சேவைகளை பெற்று கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here