கொரோனா இருக்கிறதா என்று முகக்கவசம் மூலம் தெரிந்து கொள்ளலாம் – ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!!

0
கொரோனா இருக்கிறதா என்று முகக்கவசம் மூலம் தெரிந்து கொள்ளலாம் - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!!
கொரோனா இருக்கிறதா என்று முகக்கவசம் மூலம் தெரிந்து கொள்ளலாம் - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!!

கொரோனா என்னும் கொடிய நோயானது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயினால் பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய்க்கான மருந்துகளை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை இதற்கான முழு முயற்சிகளை பல நாட்டின் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கவனம் செலுத்தி வருகின்றர்ன், இந்த நிலையில் எம்ஐடி மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழக்கைத்தை சேர்ந்த பொறியாளரும் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கொரோனா நோயை கண்டறியும் முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா தொற்றை கண்டறியும் முகக்கவசம்…

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று உலகம் முழுவது பரவியுள்ளது, இதனால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதுமட்டுமில்லாமல் பல லட்ச உயிரை இந்த கொடிய நோய் பலி ஆக்கியது. இந்த பரவலை தடுக்கவும் சரியான முறையான மருத்துவம் அளிக்கவும் உலக அரசுகள் அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதுமட்டுமில்லாமல் இந்த நோய்க்கான மருந்தை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை இதற்கான தீர்வே இல்லாதது போல் திகைத்துள்ளனர், ஆனாலும் பல மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அவர்களது தன் நம்ப்பிக்கையைவிடாமல் மருந்தை கண்டுபிடிக்கவேண்டும் என்று முழுமையாக போராடி கொண்டு உள்ளனர், தற்போதைக்கு நோயை தடுக்க எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர் அனைத்து நாட்டின் அரசும்,

கொரோனா தொற்றை கண்டறியும் முகக்கவசம்...
கொரோனா தொற்றை கண்டறியும் முகக்கவசம்…

இந்நிலையில் எம்ஐடி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா தொற்று இருக்கிறதா என்று கண்டுபிடிக்கும் முகக்கவசம் ஒன்றை கட்னுபிடித்துள்ளனர். இந்த முகக்கவசத்தின் உள் சிறு துளி தண்ணீரும், பயோ சென்சாரும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த இரண்டும் தேவைப்பட்டால் அகற்றிக்கொள்வது போல் வடிவைக்கப்பட்டுள்ளது, இந்த முகக்கவசத்தை யாரு அனைத்து கொள்கிறார்களோ அவர்கள் முகவசத்தில் உள்ள தண்ணீர் அருகில் உள்ள பொத்தானை அழுத்தியபின் அதில் உள்ள பயோ சென்சாருக்கு தண்ணீர் சென்று அந்த சென்சார் செயல்பட தொடங்கும் அதன்பின் அந்த நபர் சுவாசிக்கும் மூச்சுக்காத்தில் இருந்து வரும் தண்ணீர்ல் தொற்று இருந்தால் அந்த சென்சார் வேறு நிற வண்ணத்தில் நமக்கு தெரியப்படுத்தும் இதனை 90 நிமிடங்களில் கண்டறிய முடியும் என்று இதனை வடிவமைத்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here