ஹர்திக் பாண்டியாவால் பறிக்கப்பட்ட திலக் வர்மாவின் அரைசதம்…, இந்திய வீரரின் அதிரடி பேட்டி!!

0
ஹர்திக் பாண்டியாவால் பறிக்கப்பட்ட திலக் வர்மாவின் அரைசதம்..., இந்திய வீரரின் அதிரடி பேட்டி!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி தனது 3வது டி20 போட்டியில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோரின் அதிரடியால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், திலக் வர்மா 49* மற்றும் ஹர்திக் பாண்டியா 20* ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதில், 18 வது ஓவரை எட்ட இருந்த நிலையில் 5 ரன்கள் மட்டுமே வேண்டுமே இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது, திலக் வர்மா அடித்திருந்தால் டி20யில் அரைசதத்தை அவர் பூர்த்தி செய்திருப்பார். ஆனால், ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு விவகாரம்.., பணிப்பெண் தொடங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இந்த நிகழ்வு குறித்து பலர், திலக் வர்மாவை அரைசதம் அடிக்க விடாமல் ஹர்திக் பாண்டியா தடுத்துவிட்டார் என விமர்சனத்திற்கு உள்ளனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தொகுப்பாளருமான ஹர்ஷா போக்லே சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு குழு விளையாட்டில் தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே மிக முக்கியமானதாக பார்க்க வேண்டும். இதனால், அரை சதம் அடிக்க வேண்டும் என்றால் அதனை விரைவாக செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here