ஹரிஷ் கல்யாண் கையில் சாய்ந்த பிரியா பவானி சங்கர் – ஒரு வேளை இருக்குமோ?? சந்தேகத்தில் நெட்டிசன்கள்!!

0

தமிழில் வளர்த்து வரும் கதாநாயகனாக உள்ள ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கருடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

கிசுகிசுக்கப்படும் ஜோடிகள்:

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். வில் அம்பு, தாராள பிரபு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவராக தற்போது வலம் வருகிறார். இவரோடு, இணைந்து ஓ மணப் பெண்ணே என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் பிரியா பவானி சங்கர்.

படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்தப் படம் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.  இந்த நிலையில், வெளியே ஜோடியாக சுற்றி வரும் இவர்கள் சமீப காலமாக தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹரிஷ் கல்யாண் கையில் சாய்ந்தபடி போஸ் கொடுத்துள்ள பிரியா பவானி சங்கரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here