ஹரிஷ் கல்யானுக்கு டும் டும் டும்.. களைகட்டும் திருமண ஏற்பாடு – பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!

0
ஹரிஷ் கல்யானுக்கு டும் டும் டும்.. களைகட்டும் திருமண ஏற்பாடு - பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!

சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமாவிக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஹரிஷ் கல்யான். பின்னர் அறிந்து அறிந்து, சட்டப்படி குற்றம், பொறியாளன் ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டார்.

பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், ஜெர்சி, தாராள பிரபு, ஒ மணப்பெண்ணே ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

41 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற வனிதா விஜயகுமார் – அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

அவரது பெற்றோரு அவருக்கு பெண் பார்த்து வருகிறார்களாம். மேலும் சினிமா துறையில் இல்லாத ஒரு பெண்ணை தான் அவரது பெற்றோர் தேடி வருகின்றனராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here