அந்த வீரருக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் ராகுல் டிராவிட்.., இந்திய அணி போடும் மாஸ்டர் பிளான்., வெற்றி கைகூடுமா??

0
அந்த வீரருக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் ராகுல் டிராவிட்.., இந்திய அணி போடும் மாஸ்டர் பிளான்., வெற்றி கைகூடுமா??
அந்த வீரருக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் ராகுல் டிராவிட்.., இந்திய அணி போடும் மாஸ்டர் பிளான்., வெற்றி கைகூடுமா??

இங்கிலாந்து வீரர்களை சமாளிப்பதற்காக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஸ்பெஷல் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹர்திக் பாண்டியா

T20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். இதை தொடர்ந்து அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் அரையிறுதி ஆட்டத்திற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ஹர்திக் பாண்டியாவின் பலவீனத்தை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இதனால் பயிற்சியாளர் ராகுல், ஹர்திக் பாண்டியாவுக்கு வேறு விதமாக பயிற்சி அளித்து வருகிறார்.

திறமையான அணி இது தான் என தீர்மானிக்க முடியாது…, மனம் திறந்த ரோஹித் சர்மா!!

எனவே இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் அனைவரும் இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடுவார்கள் என்று தான் தெரிகிறது. எனவே நாளை நடைபெறும் அனல் பறக்கும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here